News March 18, 2026

அரியலூர்: தேர்தல் பணிகள் கூறித்து ஆட்சியர் ஆய்வு

image

அரியலூர் மாவட்டம், உடையார்பாளையத்தில், 2026 சட்டமன்ற தேர்தல் முன்னேற்பாடுகளை மாவட்ட தேர்தல் அலுவலர் மற்றும் ஆட்சியர் பொ.இரத்தினசாமி ஆய்வு செய்தார். வாக்குச்சாவடி வசதிகள், தபால் ஓட்டு, பொருட்கள் கொள்முதல், கண்காணிப்பு குழு பணிகள் உள்ளிட்டவற்றை பரிசீலித்து, புகார்களுக்கு உடனடி நடவடிக்கை மற்றும் அனுமதியற்ற விளம்பரங்கள் அகற்ற உத்தரவிட்டார்.

Similar News

News April 20, 2026

அரியலூர்: காவல்துறை முக்கிய அறிவிப்பு

image

அரியலூர் மாவட்டத்தில் தேர்தல் பாதுகாப்பு பணிக்காக முன்னாள் ராணுவத்தினர், முன்னாள் காவல்துறை பணியாளர்கள் மற்றும் அதிகாரிகள் ஈடுபடுத்தப்பட உள்ளனர். முன்னாள் ராணுவத்தினர் மற்றும் முன்னாள் காவல்துறை பணியாளருக்கான ஒரு நாள் ஊதியமாக ரூ.1400-ம், முன்னாள் ராணுவத்தினர் மற்றும் முன்னாள் காவல்துறை அதிகாரிகளுக்கான ஒருநாள் ஊதியமாக ரூ.1800 வழங்கப்படும் என அரியலூர் மாவட்ட காவல்துறை சார்பில் அறிவித்துள்ளது.

error: Content is protected !!