News March 5, 2026
அரியலூர்: தலைமறைவாக இருந்த குற்றவாளி அதிரடி கைது!

அரியலூர், கோவில் எசனை மேல தெருவைச் சேர்ந்தவர் சுதாகர். அரியலூர், கயர்லாபாத் காவல் நிலையங்களில் திருட்டு மற்றும் வழிப்பறி குற்ற வழக்குகளில் தொடர்புடைய இவர் மீது வழக்கு விசாரணை நீதிமன்றத்தில் நடைபெற்று வரும் நிலையில், நீதிமன்றத்தில் ஆஜராகாமல் 7 ஆண்டுகளாக தலைமறைவாக இருந்து வந்துள்ளார். இவர் மீது மொத்தமாக 37 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. இந்நிலையில் நேற்று போலீசார் அதிரடியாக கைது செய்தனர்.
Similar News
News April 20, 2026
அரியலூர்: காவல்துறை முக்கிய அறிவிப்பு

அரியலூர் மாவட்டத்தில் தேர்தல் பாதுகாப்பு பணிக்காக முன்னாள் ராணுவத்தினர், முன்னாள் காவல்துறை பணியாளர்கள் மற்றும் அதிகாரிகள் ஈடுபடுத்தப்பட உள்ளனர். முன்னாள் ராணுவத்தினர் மற்றும் முன்னாள் காவல்துறை பணியாளருக்கான ஒரு நாள் ஊதியமாக ரூ.1400-ம், முன்னாள் ராணுவத்தினர் மற்றும் முன்னாள் காவல்துறை அதிகாரிகளுக்கான ஒருநாள் ஊதியமாக ரூ.1800 வழங்கப்படும் என அரியலூர் மாவட்ட காவல்துறை சார்பில் அறிவித்துள்ளது.