News April 4, 2026

அரியலூர்: சிலிண்டர் புக் பண்றீங்களா.. இது முக்கியம்!

image

உள்நாட்டு LPG பயனாளர்கள் e-KYC அப்டேட் செய்வது அவசியம் என மத்திய அரசு அறிவித்துள்ளது. இதனை செய்யாதவர்களால் எதிர்காலத்தில் சிலிண்டர் புக்கிங் செய்ய முடியாது என்றும், சிலிண்டர் விநியோகம் நிறுத்தப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. KYC அப்டேட் செய்ய <>Aadhar FaceRD செயலி <<>>(அ) உங்கள் விநியோகஸ்தரை நேரில் அணுகி அப்டேட் செய்து கொள்ளலாம். இத்தகவலை பிறரும் தெரிந்து கொள்ள SHARE பண்ணுங்க.

Similar News

News April 20, 2026

அரியலூர்: காவல்துறை முக்கிய அறிவிப்பு

image

அரியலூர் மாவட்டத்தில் தேர்தல் பாதுகாப்பு பணிக்காக முன்னாள் ராணுவத்தினர், முன்னாள் காவல்துறை பணியாளர்கள் மற்றும் அதிகாரிகள் ஈடுபடுத்தப்பட உள்ளனர். முன்னாள் ராணுவத்தினர் மற்றும் முன்னாள் காவல்துறை பணியாளருக்கான ஒரு நாள் ஊதியமாக ரூ.1400-ம், முன்னாள் ராணுவத்தினர் மற்றும் முன்னாள் காவல்துறை அதிகாரிகளுக்கான ஒருநாள் ஊதியமாக ரூ.1800 வழங்கப்படும் என அரியலூர் மாவட்ட காவல்துறை சார்பில் அறிவித்துள்ளது.

error: Content is protected !!