News February 19, 2026

அரியலூர்: இனி டாக்டர் பீஸ் FREE..!

image

அரியலூர் மக்களே, FEES இல்லாம மருத்துவரை பார்க்க வழி இருக்கு. அரசின் eSanjeevani செயலியை <>இங்கு கிளிக் <<>>செய்து Install பண்ணுங்க. இதில் மருத்துவர்களிடம் வீடியோ காலில் காய்ச்சல், சளி, தலைவலி, கண்பார்வை, சுகர், பிரசர், கர்ப்பகால ஆலோசனைகளை பெற்றுக்கொள்ளலாம். முடிவில் டிஜிட்டல் மருத்து சீட் வழங்கப்படும். இதனால் உங்களுக்கு தேவையில்லாத செலவு குறையும். இந்த அருமையான தகவலை அனைவருக்கும் SHARE பண்ணுங்க!

Similar News

News April 20, 2026

அரியலூர்: காவல்துறை முக்கிய அறிவிப்பு

image

அரியலூர் மாவட்டத்தில் தேர்தல் பாதுகாப்பு பணிக்காக முன்னாள் ராணுவத்தினர், முன்னாள் காவல்துறை பணியாளர்கள் மற்றும் அதிகாரிகள் ஈடுபடுத்தப்பட உள்ளனர். முன்னாள் ராணுவத்தினர் மற்றும் முன்னாள் காவல்துறை பணியாளருக்கான ஒரு நாள் ஊதியமாக ரூ.1400-ம், முன்னாள் ராணுவத்தினர் மற்றும் முன்னாள் காவல்துறை அதிகாரிகளுக்கான ஒருநாள் ஊதியமாக ரூ.1800 வழங்கப்படும் என அரியலூர் மாவட்ட காவல்துறை சார்பில் அறிவித்துள்ளது.

error: Content is protected !!