News March 21, 2026
அரியலூர்: அதிமுகவில் இணைந்த மாற்றுக் கட்சியினர்

அரியலூர் மாவட்ட அதிமுக அலுவலகத்தில், மாற்றுக் கட்சியை சேர்ந்தோர் அதிமுகவில் இணையும் நிகழ்ச்சி நேற்று இரவு நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் முன்னாள் அரசு கொறடா தாமரை. ராஜேந்திரனை சந்தித்து, அரியலூர் நகர் பகுதியை சேர்ந்த 20-க்கும் மேற்பட்டோர் மாற்றுக் கட்சியில் இருந்து விலகி அதிமுகவில் தங்களை இணைத்துக் கொண்டனர். இதனையடுத்து அதிமுகவில் இணைந்தோருக்கு முன்னாள் அரசு கொறடா வாழ்த்துகளை தெரிவித்தார்.
Similar News
News April 20, 2026
அரியலூர்: காவல்துறை முக்கிய அறிவிப்பு

அரியலூர் மாவட்டத்தில் தேர்தல் பாதுகாப்பு பணிக்காக முன்னாள் ராணுவத்தினர், முன்னாள் காவல்துறை பணியாளர்கள் மற்றும் அதிகாரிகள் ஈடுபடுத்தப்பட உள்ளனர். முன்னாள் ராணுவத்தினர் மற்றும் முன்னாள் காவல்துறை பணியாளருக்கான ஒரு நாள் ஊதியமாக ரூ.1400-ம், முன்னாள் ராணுவத்தினர் மற்றும் முன்னாள் காவல்துறை அதிகாரிகளுக்கான ஒருநாள் ஊதியமாக ரூ.1800 வழங்கப்படும் என அரியலூர் மாவட்ட காவல்துறை சார்பில் அறிவித்துள்ளது.