News March 18, 2026
அரியலூரில் மாவட்ட தேர்தல் அலுவலர் ஆய்வு

அரியலூர் மாவட்டம், அரியலூர் வருவாய் கோட்டாட்சியர் அலுவலகத்தில் வாக்குப்பதிவு இயந்திரங்கள் வைக்கப்பட உள்ள பாதுகாப்பு அறையினை, மாவட்ட ஆட்சியரும், தேர்தல் நடத்தும் அலுவலருமான ரத்தினசாமி இன்று நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். மேலும் போதிய இடவசதிகள், கண்காணிப்பு ஏற்பாடுகள் மேற்கொள்வதற்கான வசதிகள் உள்ளதா என்பது குறித்தும் ஆய்வு மேற்கொண்டார்.
Similar News
News April 20, 2026
அரியலூர்: காவல்துறை முக்கிய அறிவிப்பு

அரியலூர் மாவட்டத்தில் தேர்தல் பாதுகாப்பு பணிக்காக முன்னாள் ராணுவத்தினர், முன்னாள் காவல்துறை பணியாளர்கள் மற்றும் அதிகாரிகள் ஈடுபடுத்தப்பட உள்ளனர். முன்னாள் ராணுவத்தினர் மற்றும் முன்னாள் காவல்துறை பணியாளருக்கான ஒரு நாள் ஊதியமாக ரூ.1400-ம், முன்னாள் ராணுவத்தினர் மற்றும் முன்னாள் காவல்துறை அதிகாரிகளுக்கான ஒருநாள் ஊதியமாக ரூ.1800 வழங்கப்படும் என அரியலூர் மாவட்ட காவல்துறை சார்பில் அறிவித்துள்ளது.