News April 1, 2026

அரசு நடுநிலைப் பள்ளியில் மாவட்ட அதிகாரி ஆய்வு

image

அரக்கோணம் நகராட்சி போலாட்சி அம்மன் அரசு நடுநிலைப் பள்ளியில் இன்று ஏப்ரல் 1ம் தேதி மாவட்ட தேர்தல் அலுவலர் சந்திரகலா ஆய்வு செய்தார் . அப்போது அவர் அங்கு அமைக்கப்பட்டுள்ள வாக்குச் சாவடி மையத்தில் போதிய பாதுகாப்பு செய்து தரப்பட்டுள்ளதா, மின்விளக்கு, கழிவறை வசதி உள்ளதா என்று ஆய்வு செய்தார். ஆய்வின் போது தேர்தல் நடத்தும் அலுவலர் ரமேஷ், டிஎஸ்பி ஆகியோர் உடன் இருந்தனர்.

Similar News

News April 20, 2026

ராணிப்பேட்டை கலெக்டர் முக்கிய அறிவிப்பு!

image

நடைபெற உள்ள சட்டமன்ற தேர்தலில் பாதுகாப்பு பணிக்கு சிறப்பு காவலர்களாக நியமிக்கப்படும் முன்னாள் படை வீரர்களுக்கு ரூ.1,000 முதல் ரூ.1,400 வரையும் மதிப்பூதியம் வழங்கப்படும். இதற்கு முன்னாள் படை வீரர்கள் விருப்ப மனுக்களை வேலூர் மாவட்ட முன்னாள் படை வீரர் நல அலுவலகத்தில் அளிக்கலாம் என மாவட்ட கலெக்டர், தேர்தல் அதிகாரி சந்திரகலா தெரிவித்துள்ளார்.

error: Content is protected !!