News February 19, 2026
அரசு ஊழியர்களுக்கு AI பயிற்சி

அரசு ஊழியர்களுக்கு AI பயிற்சிகள் வழங்க கூகுள் நிறுவனம் முன்வந்துள்ளது. ‘கர்மயோகி பாரத்’ திட்டத்தின் கீழ், Google Cloud இந்தியாவின் iGOT தளத்துடன் இணைந்து சுமார் 2 கோடி அரசு ஊழியர்களுக்கு AI மற்றும் டிஜிட்டல் திறன்களுக்கான பயிற்சிகளை வழங்கும். இதில், பயிற்சி உள்ளடக்கம் தமிழ் உள்ளிட்ட 18 இந்திய மொழிகளில் கிடைக்கிறது. இதனால், பயிற்சி பெறுபவர்கள் தங்களுக்கு விருப்பமான மொழியில் எளிதாக கற்க முடியும்.
Similar News
News April 20, 2026
முடி வளர்ச்சிக்கு இந்த கசாயம் குடிங்க!

முடி வளர்ச்சி, நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க பப்பாளி இலை கசாயம் குடிக்கும்படி சித்த மருத்துவர்கள் அறிவுறுத்துகின்றனர் ✱செய்முறை: பப்பாளி இலையின் காம்பு & நடுநரம்புகளை அகற்றிவிட்டு, 3 ஸ்பூன் அளவு வருமாறு இலையை அரைக்கவும் ✱அத்துடன் அரைத்த இஞ்சி சேர்த்து, 2-4 நிமிடங்கள் வரை மிதமான தீயில் கொதிக்க வைக்கவும். பிறகு, வடிகட்டி, தேவைக்கேற்ப தேன் கலந்து குடிக்கலாம். இப்பதிவை நண்பர்களுக்கும் பகிரவும்.