News February 6, 2026
அரசு ஊழியர்களுக்கு விரைவில் சம்பளம் உயர்கிறது

8-வது ஊதியக் குழுவின் பரிந்துரையின் அடிப்படையில் மத்திய அரசு ஊழியர்களுக்கு சம்பள உயர்வு விரைவில் அறிவிக்கப்படவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. 1.92 Fitment Factor அடிப்படையில் இந்த ஊதிய உயர்வு இருக்கும் எனக் கூறப்படுகிறது. ஆனாலும், அதில் ஊழியர்களுக்கு பல குழப்பங்கள் உள்ளன. இதனிடையே, எந்தெந்த அடிப்படையில் ஊதிய உயர்வுக்கு வாய்ப்புள்ளது? எவ்வளவு உயரும் என்பதை மேலே உள்ள படங்களை SWIPE செய்து பாருங்க.
Similar News
News April 20, 2026
முடி வளர்ச்சிக்கு இந்த கசாயம் குடிங்க!

முடி வளர்ச்சி, நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க பப்பாளி இலை கசாயம் குடிக்கும்படி சித்த மருத்துவர்கள் அறிவுறுத்துகின்றனர் ✱செய்முறை: பப்பாளி இலையின் காம்பு & நடுநரம்புகளை அகற்றிவிட்டு, 3 ஸ்பூன் அளவு வருமாறு இலையை அரைக்கவும் ✱அத்துடன் அரைத்த இஞ்சி சேர்த்து, 2-4 நிமிடங்கள் வரை மிதமான தீயில் கொதிக்க வைக்கவும். பிறகு, வடிகட்டி, தேவைக்கேற்ப தேன் கலந்து குடிக்கலாம். இப்பதிவை நண்பர்களுக்கும் பகிரவும்.