News February 9, 2026
அரசுப் பள்ளியில் மாணவி மரணம்

நாமக்கல்லில் அரசுப்பள்ளியில் 3-ம் வகுப்பு மாணவி விஷப்பூச்சி கடித்து உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. வழக்கம் போல் பள்ளிக்கு சென்ற ரக்ஷிதா என்ற மாணவி, ஆண்டு விழாவிற்காக நடன பயிற்சியில் உற்சாகமாக ஈடுபட்டுள்ளார். அப்போது எமனாக வந்த விஷப்பூச்சி மாணவியை கடித்துள்ளது. இதில் வலியில் துடிதுடித்துப்போன மாணவி நிகழ்விடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.
Similar News
News April 20, 2026
முடி வளர்ச்சிக்கு இந்த கசாயம் குடிங்க!

முடி வளர்ச்சி, நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க பப்பாளி இலை கசாயம் குடிக்கும்படி சித்த மருத்துவர்கள் அறிவுறுத்துகின்றனர் ✱செய்முறை: பப்பாளி இலையின் காம்பு & நடுநரம்புகளை அகற்றிவிட்டு, 3 ஸ்பூன் அளவு வருமாறு இலையை அரைக்கவும் ✱அத்துடன் அரைத்த இஞ்சி சேர்த்து, 2-4 நிமிடங்கள் வரை மிதமான தீயில் கொதிக்க வைக்கவும். பிறகு, வடிகட்டி, தேவைக்கேற்ப தேன் கலந்து குடிக்கலாம். இப்பதிவை நண்பர்களுக்கும் பகிரவும்.