News April 14, 2026
அரசியல் தலைவர் தேவதாஸ் சாலை விபத்தில் உயிரிழப்பு

ஐந்திணை மக்கள் கட்சி தலைவர் தேவதாஸ், சாலை விபத்தில் உயிரிழந்தது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. திமுக கூட்டணிக்கு ஆதரவு தெரிவித்து, தேவதாஸ் தீவிர பிரசாரம் மேற்கொண்டு வந்தார். நேற்று ராஜபாளையத்தில் திமுக வேட்பாளரை ஆதரித்து பரப்புரை செய்ய பைக்கில் சென்றபோது, எதிரே வந்த கார் மோதியதில் அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். அவரின் மறைவுக்கு அரசியல் தலைவர்கள் பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.
Similar News
News April 20, 2026
முடி வளர்ச்சிக்கு இந்த கசாயம் குடிங்க!

முடி வளர்ச்சி, நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க பப்பாளி இலை கசாயம் குடிக்கும்படி சித்த மருத்துவர்கள் அறிவுறுத்துகின்றனர் ✱செய்முறை: பப்பாளி இலையின் காம்பு & நடுநரம்புகளை அகற்றிவிட்டு, 3 ஸ்பூன் அளவு வருமாறு இலையை அரைக்கவும் ✱அத்துடன் அரைத்த இஞ்சி சேர்த்து, 2-4 நிமிடங்கள் வரை மிதமான தீயில் கொதிக்க வைக்கவும். பிறகு, வடிகட்டி, தேவைக்கேற்ப தேன் கலந்து குடிக்கலாம். இப்பதிவை நண்பர்களுக்கும் பகிரவும்.