News January 26, 2026
அரசியல் அழிச்சாட்டியம் செய்யும் தவெக: செல்லூர் ராஜு

மத்திய அரசுக்கு அதிமுக அடிமையாக இருப்பதாக விஜய் விமர்சித்ததால், அக்கட்சியில் இருந்து கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது. இந்நிலையில் சட்டமன்ற தேர்தல் முடிந்தவுடன் விஜய்யின் கட்சி இருப்பதே சந்தேகம் என செல்லூர் ராஜு விமர்சித்துள்ளார். வீட்டுக்கு ஒரு ஓட்டு தங்களுக்கு இருக்கிறது என விஜய் பில்டப் கொடுப்பதாகவும், அரசியல் அழிச்சாட்டியத்தை தவெக செய்வதாகவும் அவர் சாடியுள்ளார்.
Similar News
News April 20, 2026
முடி வளர்ச்சிக்கு இந்த கசாயம் குடிங்க!

முடி வளர்ச்சி, நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க பப்பாளி இலை கசாயம் குடிக்கும்படி சித்த மருத்துவர்கள் அறிவுறுத்துகின்றனர் ✱செய்முறை: பப்பாளி இலையின் காம்பு & நடுநரம்புகளை அகற்றிவிட்டு, 3 ஸ்பூன் அளவு வருமாறு இலையை அரைக்கவும் ✱அத்துடன் அரைத்த இஞ்சி சேர்த்து, 2-4 நிமிடங்கள் வரை மிதமான தீயில் கொதிக்க வைக்கவும். பிறகு, வடிகட்டி, தேவைக்கேற்ப தேன் கலந்து குடிக்கலாம். இப்பதிவை நண்பர்களுக்கும் பகிரவும்.