News April 11, 2026
அரசியலா… சினிமாவா… சுந்தர்.சி பதில்!

தான் MLA ஆனால் மக்களால் சர்வ சாதாரணமாக தன்னை பார்க்க முடியும் என சுந்தர்.சி தெரிவித்துள்ளார். ஊடகத்திற்கு அளித்த பேட்டியில், அரசியல் தான் என்னுடைய முதல் பணி. சினிமா இரண்டாவது தான் என்றார். தற்போது தன்னுடைய முதல் இலக்கு தேர்தலில் வெற்றி பெற்றி EPS ஆட்சியமைக்க வேண்டும் என்பது தான்; திமுக சிட்டிங் MLA மேல் உள்ள அதிருப்தியும், அதிமுகவின் இரட்டை இலையும் தான் தன்னுடைய மிகப்பெரிய பலம் என கூறினார்.
Similar News
News April 20, 2026
முடி வளர்ச்சிக்கு இந்த கசாயம் குடிங்க!

முடி வளர்ச்சி, நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க பப்பாளி இலை கசாயம் குடிக்கும்படி சித்த மருத்துவர்கள் அறிவுறுத்துகின்றனர் ✱செய்முறை: பப்பாளி இலையின் காம்பு & நடுநரம்புகளை அகற்றிவிட்டு, 3 ஸ்பூன் அளவு வருமாறு இலையை அரைக்கவும் ✱அத்துடன் அரைத்த இஞ்சி சேர்த்து, 2-4 நிமிடங்கள் வரை மிதமான தீயில் கொதிக்க வைக்கவும். பிறகு, வடிகட்டி, தேவைக்கேற்ப தேன் கலந்து குடிக்கலாம். இப்பதிவை நண்பர்களுக்கும் பகிரவும்.