News February 22, 2026
‘அரசன்’ படத்தில் இருந்து VJS விலகலா? விளக்கம் அளித்தார்

அரசன் படத்திலிருந்து தான் விலகுவதாக வெளியான தகவலுக்கு விஜய் சேதுபதி(VJS) மறுப்பு தெரிவித்துள்ளார். வெற்றிமாறன் இயக்கத்தில் சிலம்பரசன் நாயகனாக நடிக்கும் இப்படத்தின் ஷூட்டிங் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இப்படத்திலிருந்து விஜய் சேதுபதி விலகியதாக SM-ல் தகவல் வெளியானது. இந்நிலையில், இதுகுறித்து பேசிய விஜய் சேதுபதி, நான் விலகியதாக கூறுவதில் உண்மை இல்லை; வதந்திகள் மிக வேகமாக பரவுகின்றன என்றார்.
Similar News
News April 20, 2026
முடி வளர்ச்சிக்கு இந்த கசாயம் குடிங்க!

முடி வளர்ச்சி, நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க பப்பாளி இலை கசாயம் குடிக்கும்படி சித்த மருத்துவர்கள் அறிவுறுத்துகின்றனர் ✱செய்முறை: பப்பாளி இலையின் காம்பு & நடுநரம்புகளை அகற்றிவிட்டு, 3 ஸ்பூன் அளவு வருமாறு இலையை அரைக்கவும் ✱அத்துடன் அரைத்த இஞ்சி சேர்த்து, 2-4 நிமிடங்கள் வரை மிதமான தீயில் கொதிக்க வைக்கவும். பிறகு, வடிகட்டி, தேவைக்கேற்ப தேன் கலந்து குடிக்கலாம். இப்பதிவை நண்பர்களுக்கும் பகிரவும்.