News March 21, 2026
அரக்கோணம் அருகே அதிரடி கைது!

ராணிப்பேட்டை: அரக்கோணம் – சோளிங்கர் சாலையில் உள்ள மேம்பாலத்தில் ஷேர் ஆட்டோ மீது எதிரே வந்த கார் பயங்கரமாக மோதி விபத்திற்குள்ளானது. இதில், ஆட்டோவில் பயணித்த 7 பேர் படுகாயமடைந்தனர். மேலும், கட்டட மேஸ்திரி ஜெயபால் பரிதாபமாக உயிரிழந்தார். இதில், தப்பி ஓடிய கார் டிரைவர் ராபின்(25) என்பவரை டவுன் போலீசார் நேற்று(மார்ச் 20) கைது செய்தனர்.
Similar News
News April 20, 2026
ராணிப்பேட்டை கலெக்டர் முக்கிய அறிவிப்பு!

நடைபெற உள்ள சட்டமன்ற தேர்தலில் பாதுகாப்பு பணிக்கு சிறப்பு காவலர்களாக நியமிக்கப்படும் முன்னாள் படை வீரர்களுக்கு ரூ.1,000 முதல் ரூ.1,400 வரையும் மதிப்பூதியம் வழங்கப்படும். இதற்கு முன்னாள் படை வீரர்கள் விருப்ப மனுக்களை வேலூர் மாவட்ட முன்னாள் படை வீரர் நல அலுவலகத்தில் அளிக்கலாம் என மாவட்ட கலெக்டர், தேர்தல் அதிகாரி சந்திரகலா தெரிவித்துள்ளார்.