News January 28, 2026
அரக்கோணத்தில் சாலை விபத்து!

ராணிப்பேட்டை: அரக்கோணம், சென்னை – திருப்பதி நெடுஞ்சாலையில் பைக் மீது கார் மோதி விபத்து ஏற்பட்டது. இதில், வாலிபர் ஒருவர் நல்வாய்ப்பாக உயிர் தப்பினார். காயமடைந்த அவரை அன்னை தெரசா அறக்கட்டளையினர் மீட்டு 108 ஆம்புலன்ஸ் மூலம் திருத்தணி அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். அவருக்கு தற்போது சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
Similar News
News April 20, 2026
ராணிப்பேட்டை கலெக்டர் முக்கிய அறிவிப்பு!

நடைபெற உள்ள சட்டமன்ற தேர்தலில் பாதுகாப்பு பணிக்கு சிறப்பு காவலர்களாக நியமிக்கப்படும் முன்னாள் படை வீரர்களுக்கு ரூ.1,000 முதல் ரூ.1,400 வரையும் மதிப்பூதியம் வழங்கப்படும். இதற்கு முன்னாள் படை வீரர்கள் விருப்ப மனுக்களை வேலூர் மாவட்ட முன்னாள் படை வீரர் நல அலுவலகத்தில் அளிக்கலாம் என மாவட்ட கலெக்டர், தேர்தல் அதிகாரி சந்திரகலா தெரிவித்துள்ளார்.