News April 14, 2026
அம்பையில் நூதன முறையில் வாக்கு சேகரித்த வேட்பாளர்!

நெல்லை மாவட்டம் அம்பாசமுத்திரம் சட்டமன்ற தொகுதியில் தமிழக வெற்றிக் கழகத்தின் சார்பில் ராஜகோபால் வேட்பாளராக களம் இறங்கி வாக்கு சேகரித்து வருகிறார். விக்கிரமசிங்கபுரம் பகுதியில் வாக்கு சேகரிக்கும் போது அங்குள்ள புரோட்டா கடை ஒன்றுக்குள் சென்று புரோட்டா மற்றும் ஆம்லெட் போட்டு வாக்கு சேகரித்த அவர் கடையில் உணவருந்திக் கொண்டிருந்தவர்ளிடமும் விசில் சின்னத்திற்கு வாக்களிக்குமாறு கேட்டுக் கொண்டார்.
Similar News
News April 20, 2026
நெல்லை : ஓடும் ரெயிலில் துணிகர சம்பவம்: ஒருவர் கைது!

கும்பகோணத்திலிருந்து அந்தியோதயா எக்ஸ்பிரஸ் ரயிலில் நெல்லை நோக்கி பயணித்த குமரி மாவட்டத்தைச் சேர்ந்த அஸ்வின் என்பவரின் 80 ஆயிரம் ரூபாய் மதிப்புள்ள செல்போனை மர்மநபர் திருடினார். இதுகுறித்த புகாரின்பேரில் நெல்லை ரயில்வே போலீசார் நடத்திய விசாரணையில், கடலூர் மாவட்டத்தைச் சேர்ந்த ராஜ்குமார் (35) என்பவரை கைது செய்து அவரிடமிருந்த செல்போனை மீட்டனர்.