News February 25, 2026

அம்பானியின் ₹3,716 கோடி மதிப்புள்ள பங்களா முடக்கம்!

image

முகேஷ் அம்பானி ஒருபுறம் உலகப் பெரும் கோடீஸ்வரராக முன்னேறி செல்ல, அவரது தம்பி அனில் அம்பானிக்கோ அடிமேல் அடி விழுந்து வருகிறது. மும்பை பாலி ஹில்லில் உள்ள அவரது ₹3,716 கோடி மதிப்புள்ள பங்களாவை PMLA சட்டத்தின் கீழ் ED முடக்கியுள்ளது.<<18481703>> Yes Bank பணமோசடி வழக்கில்<<>> இதையும் சேர்த்து இதுவரை ₹15,700 கோடி மதிப்பிலான சொத்துக்கள் முடக்கப்பட்டுள்ளது. விரைவில் அவருக்கு சம்மன் அனுப்பவும் ED திட்டமிட்டுள்ளது.

Similar News

News April 20, 2026

முடி வளர்ச்சிக்கு இந்த கசாயம் குடிங்க!

image

முடி வளர்ச்சி, நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க பப்பாளி இலை கசாயம் குடிக்கும்படி சித்த மருத்துவர்கள் அறிவுறுத்துகின்றனர் ✱செய்முறை: பப்பாளி இலையின் காம்பு & நடுநரம்புகளை அகற்றிவிட்டு, 3 ஸ்பூன் அளவு வருமாறு இலையை அரைக்கவும் ✱அத்துடன் அரைத்த இஞ்சி சேர்த்து, 2-4 நிமிடங்கள் வரை மிதமான தீயில் கொதிக்க வைக்கவும். பிறகு, வடிகட்டி, தேவைக்கேற்ப தேன் கலந்து குடிக்கலாம். இப்பதிவை நண்பர்களுக்கும் பகிரவும்.

error: Content is protected !!