News April 1, 2026

அமைச்சர் துரைமுருகன் மீது வழக்குப்பதிவு

image

தேர்தல் நடத்தை விதிமுறைகளை மீறியதாக அமைச்சர் துரைமுருகன் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். காட்பாடியில் அண்ணா உள்ளிட்ட தலைவர்களின் சிலைகளுக்கு மாலை அணிவித்து துரைமுருகன் பிரசாரத்தை தொடங்கினார். சிலைக்கு மாலை அணிவிக்க மட்டுமே அனுமதி வழங்கப்பட்ட நிலையில், அனுமதியின்றி 4 மணி நேரம் ரோடு ஷோ நடத்தியதாக கூறப்படுகிறது. இதனால் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட அவர் மீது வழக்கு பதியப்பட்டுள்ளது.

Similar News

News April 20, 2026

முடி வளர்ச்சிக்கு இந்த கசாயம் குடிங்க!

image

முடி வளர்ச்சி, நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க பப்பாளி இலை கசாயம் குடிக்கும்படி சித்த மருத்துவர்கள் அறிவுறுத்துகின்றனர் ✱செய்முறை: பப்பாளி இலையின் காம்பு & நடுநரம்புகளை அகற்றிவிட்டு, 3 ஸ்பூன் அளவு வருமாறு இலையை அரைக்கவும் ✱அத்துடன் அரைத்த இஞ்சி சேர்த்து, 2-4 நிமிடங்கள் வரை மிதமான தீயில் கொதிக்க வைக்கவும். பிறகு, வடிகட்டி, தேவைக்கேற்ப தேன் கலந்து குடிக்கலாம். இப்பதிவை நண்பர்களுக்கும் பகிரவும்.

error: Content is protected !!