News April 20, 2026
அமைச்சரவையை மாற்றுக: காங்., தலைமைக்கு நெருக்கடி

கர்நாடக அமைச்சரவையை மாற்றியமைக்கக் கோரி, அம்மாநில காங்., MLA-க்கள் டெல்லியில் முகாமிட்டுள்ளனர். அவர்களை சந்திக்க கட்சி மேலிடம் நேரம் ஒதுக்கவில்லை. ஆனாலும், மேலிடத் தலைவர்களை சந்திக்காமல் பெங்களூரு திரும்ப போவதில்லை என அவர்கள் பிடிவாதமாக இருக்கின்றனர். CM பதவிக்கான அதிகாரப் போட்டியில் சித்தராமையா – டி.கே.எஸ் இடையே மோதல் நிலவி வரும் நிலையில், இது காங்., தலைமைக்கு புதிய தலைவலியை உருவாக்கியுள்ளது.
Similar News
News April 20, 2026
முடி வளர்ச்சிக்கு இந்த கசாயம் குடிங்க!

முடி வளர்ச்சி, நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க பப்பாளி இலை கசாயம் குடிக்கும்படி சித்த மருத்துவர்கள் அறிவுறுத்துகின்றனர் ✱செய்முறை: பப்பாளி இலையின் காம்பு & நடுநரம்புகளை அகற்றிவிட்டு, 3 ஸ்பூன் அளவு வருமாறு இலையை அரைக்கவும் ✱அத்துடன் அரைத்த இஞ்சி சேர்த்து, 2-4 நிமிடங்கள் வரை மிதமான தீயில் கொதிக்க வைக்கவும். பிறகு, வடிகட்டி, தேவைக்கேற்ப தேன் கலந்து குடிக்கலாம். இப்பதிவை நண்பர்களுக்கும் பகிரவும்.