News April 13, 2026
அமெரிக்கா நம்பிக்கையை ஏற்படுத்தவில்லை: ஈரான்

பாகிஸ்தான் மூலம் நடத்தப்பட்ட அமெரிக்கா – ஈரான் இடையிலான 21 மணி நேரப் பேச்சுவார்த்தையில் எந்த உடன்பாடும் எட்டப்படவில்லை. இதையடுத்து ஈரான் நாடாளுமன்ற சபாநாயகர் கலிபாப், ஈரான் நல்லெண்ணத்துடன் பல முயற்சிகளை முன்வைத்ததாகவும், ஆனால் அமெரிக்கா நம்பிக்கையை ஏற்படுத்த தவறியதாகவும் தெரிவித்துள்ளார். மேலும், அடுத்தகட்ட நடவடிக்கை என்ன என்பதை அமெரிக்காவே முடிவு செய்ய வேண்டும் என்றும் தெரிவித்தார்.
Similar News
News April 20, 2026
முடி வளர்ச்சிக்கு இந்த கசாயம் குடிங்க!

முடி வளர்ச்சி, நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க பப்பாளி இலை கசாயம் குடிக்கும்படி சித்த மருத்துவர்கள் அறிவுறுத்துகின்றனர் ✱செய்முறை: பப்பாளி இலையின் காம்பு & நடுநரம்புகளை அகற்றிவிட்டு, 3 ஸ்பூன் அளவு வருமாறு இலையை அரைக்கவும் ✱அத்துடன் அரைத்த இஞ்சி சேர்த்து, 2-4 நிமிடங்கள் வரை மிதமான தீயில் கொதிக்க வைக்கவும். பிறகு, வடிகட்டி, தேவைக்கேற்ப தேன் கலந்து குடிக்கலாம். இப்பதிவை நண்பர்களுக்கும் பகிரவும்.