News January 5, 2026
அமித்ஷா 1000 முறை வந்தாலும் TN-ல் பாஜகவுக்கு இடமில்லை: SP

இரண்டு நாள் பயணமாக தமிழகத்திற்கு வந்துள்ள அமித்ஷா, நேற்று மாலை புதுக்கோட்டையில் நடைபெற்ற பரப்புரை கூட்டத்தில் பங்கேற்றார். இந்நிலையில் அமித்ஷா 100 முறை இல்லை, 1000 முறை வந்தாலும் தமிழ்நாட்டிலும் பாஜகவுக்கு இடமில்லை என செல்வப்பெருந்தகை தெரிவித்துள்ளார். அவர்கள் எவ்வளவு சித்து விளையாட்டை விளையாடினாலும், தமிழ்நாட்டு மக்கள் பாஜகவுக்கு இடமளிக்கமாட்டார்கள் எனவும் அவர் சாடியுள்ளார்.
Similar News
News April 20, 2026
முடி வளர்ச்சிக்கு இந்த கசாயம் குடிங்க!

முடி வளர்ச்சி, நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க பப்பாளி இலை கசாயம் குடிக்கும்படி சித்த மருத்துவர்கள் அறிவுறுத்துகின்றனர் ✱செய்முறை: பப்பாளி இலையின் காம்பு & நடுநரம்புகளை அகற்றிவிட்டு, 3 ஸ்பூன் அளவு வருமாறு இலையை அரைக்கவும் ✱அத்துடன் அரைத்த இஞ்சி சேர்த்து, 2-4 நிமிடங்கள் வரை மிதமான தீயில் கொதிக்க வைக்கவும். பிறகு, வடிகட்டி, தேவைக்கேற்ப தேன் கலந்து குடிக்கலாம். இப்பதிவை நண்பர்களுக்கும் பகிரவும்.