News January 11, 2026
அமித்ஷா பேச்சுக்கு உதயநிதி கொடுத்த ரிப்ளை

தமிழ்நாடுதான் அடுத்த டார்கெட் என அமித்ஷா கூறியதை குறிப்பிட்ட உதயநிதி, மக்களின் அன்பை திமுகவே வெல்லும் எனத் தெரிவித்துள்ளார். பாசிச சக்திகளுக்கு எதிராக குரல் கொடுத்துவரும் முதல்வராக ஸ்டாலின் இருப்பதாகவும் அவர் கூறினார். தேர்தல் வருவதால், இனி பாஜகவினர் அடிக்கடி தமிழகம் வருவார்கள் எனத் தெரிவித்த உதயநிதி, ஸ்டாலினை 2-வது முறையாக முதல்வராக்க தீவிர களப்பணியாற்றுமாறு கட்சியினருக்கு அறிவுறுத்தினார்.
Similar News
News April 20, 2026
முடி வளர்ச்சிக்கு இந்த கசாயம் குடிங்க!

முடி வளர்ச்சி, நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க பப்பாளி இலை கசாயம் குடிக்கும்படி சித்த மருத்துவர்கள் அறிவுறுத்துகின்றனர் ✱செய்முறை: பப்பாளி இலையின் காம்பு & நடுநரம்புகளை அகற்றிவிட்டு, 3 ஸ்பூன் அளவு வருமாறு இலையை அரைக்கவும் ✱அத்துடன் அரைத்த இஞ்சி சேர்த்து, 2-4 நிமிடங்கள் வரை மிதமான தீயில் கொதிக்க வைக்கவும். பிறகு, வடிகட்டி, தேவைக்கேற்ப தேன் கலந்து குடிக்கலாம். இப்பதிவை நண்பர்களுக்கும் பகிரவும்.