News March 29, 2026
அமித்ஷாவே சொல்லிட்டாரு.. EPS

டெல்லியின் அடிமையாக அதிமுக உள்ளது என திமுகவினர் விமர்சித்து வருகின்றனர். இந்நிலையில், தமிழகத்திலுள்ள NDA கூட்டணிக்கு அதிமுக தான் தலைமை என்று EPS கூறியுள்ளார். நான் தான் CM வேட்பாளர் என்று அமித்ஷாவே சொல்லிவிட்டார் என்றும், நடப்பது பேரவைத் தேர்தல் என தெரியாமல் தமிழகம் vs டெல்லி என்று ஸ்டாலின் கூறுவதாகவும் அவர் சாடியுள்ளார். தாங்கள் டெல்லி சென்றால் ஸ்டாலினுக்கு ஏன் பயம் வருகிறது என்றும் கேட்டார்.
Similar News
News April 20, 2026
முடி வளர்ச்சிக்கு இந்த கசாயம் குடிங்க!

முடி வளர்ச்சி, நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க பப்பாளி இலை கசாயம் குடிக்கும்படி சித்த மருத்துவர்கள் அறிவுறுத்துகின்றனர் ✱செய்முறை: பப்பாளி இலையின் காம்பு & நடுநரம்புகளை அகற்றிவிட்டு, 3 ஸ்பூன் அளவு வருமாறு இலையை அரைக்கவும் ✱அத்துடன் அரைத்த இஞ்சி சேர்த்து, 2-4 நிமிடங்கள் வரை மிதமான தீயில் கொதிக்க வைக்கவும். பிறகு, வடிகட்டி, தேவைக்கேற்ப தேன் கலந்து குடிக்கலாம். இப்பதிவை நண்பர்களுக்கும் பகிரவும்.