News January 5, 2026

அமித்ஷாவுடன் SP வேலுமணி ஆலோசனை

image

திருச்சியில் அமித்ஷாவை SP வேலுமணி உள்ளிட்ட அதிமுக நிர்வாகிகள் சந்தித்து ஆலோசனையில் ஈடுபட்டனர். 2 நாள் பயணமாக TN வந்துள்ள அமித்ஷா, இன்று புதுக்கோட்டையில் பாஜக நிகழ்ச்சியில் பங்கேற்றார். அதனையடுத்து திருச்சி நட்சத்திர விடுதியில் இரவு ஓய்வெடுக்கிறார். இந்நிலையில், அவரை அதிமுக Ex அமைச்சர் SP வேலுமணி, முன்னாள் MP-க்கள் ரத்தினவேல், குமார் உள்ளிட்டோர் சந்தித்து தேர்தல் வியூகம் குறித்து ஆலோசனை நடத்தினர்.

Similar News

News April 20, 2026

முடி வளர்ச்சிக்கு இந்த கசாயம் குடிங்க!

image

முடி வளர்ச்சி, நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க பப்பாளி இலை கசாயம் குடிக்கும்படி சித்த மருத்துவர்கள் அறிவுறுத்துகின்றனர் ✱செய்முறை: பப்பாளி இலையின் காம்பு & நடுநரம்புகளை அகற்றிவிட்டு, 3 ஸ்பூன் அளவு வருமாறு இலையை அரைக்கவும் ✱அத்துடன் அரைத்த இஞ்சி சேர்த்து, 2-4 நிமிடங்கள் வரை மிதமான தீயில் கொதிக்க வைக்கவும். பிறகு, வடிகட்டி, தேவைக்கேற்ப தேன் கலந்து குடிக்கலாம். இப்பதிவை நண்பர்களுக்கும் பகிரவும்.

error: Content is protected !!