News January 8, 2026
அமித்ஷாவிடம் பேசியது என்ன? EPS விளக்கம்

டெல்லி சென்றுள்ள EPS, நேற்று இரவு அமித்ஷாவிடம் பேசியது குறித்து விளக்கம் அளித்துள்ளார். TN-ல் நிலவும் அரசியல் சூழல் குறித்து அமித்ஷாவிடம் எடுத்துரைத்ததாகவும், கூட்டணி தொடர்பாக எதுவும் பேசவில்லை என்றும் கூறினார். மேலும், திமுக அரசில் கடந்த ஆண்டுகளில், ₹4 லட்சம் கோடி அளவில் ஊழல் நடைபெற்றுள்ளதாகவும், கவர்னரிடம் வழங்கிய பட்டியல் தொடர்பாக ஆலோசித்ததாகவும் தெரிவித்தார்.
Similar News
News April 20, 2026
முடி வளர்ச்சிக்கு இந்த கசாயம் குடிங்க!

முடி வளர்ச்சி, நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க பப்பாளி இலை கசாயம் குடிக்கும்படி சித்த மருத்துவர்கள் அறிவுறுத்துகின்றனர் ✱செய்முறை: பப்பாளி இலையின் காம்பு & நடுநரம்புகளை அகற்றிவிட்டு, 3 ஸ்பூன் அளவு வருமாறு இலையை அரைக்கவும் ✱அத்துடன் அரைத்த இஞ்சி சேர்த்து, 2-4 நிமிடங்கள் வரை மிதமான தீயில் கொதிக்க வைக்கவும். பிறகு, வடிகட்டி, தேவைக்கேற்ப தேன் கலந்து குடிக்கலாம். இப்பதிவை நண்பர்களுக்கும் பகிரவும்.