News March 28, 2026

அமமுக வேட்பாளர்களை அறிவித்தார் டிடிவி

image

11 தொகுதிகளுக்கான அமமுக வேட்பாளர்களை டிடிவி அறிவித்துள்ளார். சைதாப்பேட்டை – செந்தமிழன், திருச்சி மேற்கு- ராஜசேகரன், பெரியகுளம் – கதிர்காமு, மடத்துக்குளம் – சண்முகவேலு, மன்னார்குடி – எஸ்.காமராஜ், திருவையாறு – கார்த்திகேயன், ஒட்டப்பிடாரம் – சுந்தர்ராஜன், பூந்தமல்லி – ஏழுமலை, காரைக்குடி – தேர்போகி பாண்டி, நாங்குநேரி – இசக்கி முத்து ஆகியோர் வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளனர். <<-se>>#TNElection2026<<>>

Similar News

News April 20, 2026

முடி வளர்ச்சிக்கு இந்த கசாயம் குடிங்க!

image

முடி வளர்ச்சி, நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க பப்பாளி இலை கசாயம் குடிக்கும்படி சித்த மருத்துவர்கள் அறிவுறுத்துகின்றனர் ✱செய்முறை: பப்பாளி இலையின் காம்பு & நடுநரம்புகளை அகற்றிவிட்டு, 3 ஸ்பூன் அளவு வருமாறு இலையை அரைக்கவும் ✱அத்துடன் அரைத்த இஞ்சி சேர்த்து, 2-4 நிமிடங்கள் வரை மிதமான தீயில் கொதிக்க வைக்கவும். பிறகு, வடிகட்டி, தேவைக்கேற்ப தேன் கலந்து குடிக்கலாம். இப்பதிவை நண்பர்களுக்கும் பகிரவும்.

error: Content is protected !!