News January 8, 2026

அன்புமணிக்கு பொன்முடி அட்வைஸ்

image

அதிமுக கூட்டணியில் இணைந்த அன்புமணி (பாமக), முதலில் அப்பாவுடன் சேர்ந்து, பாமகவை ஒன்றாக சேர்க்க வேண்டும் என்று பொன்முடி அட்வைஸ் கொடுத்துள்ளார். அதிமுக கூட்டணியால் திமுகவை வீழ்த்த முடியாது எனக் கூறிய அவர், ஆட்சியை அமைக்கலாம் என கனவு காண்பவர்களுக்கு, அது வெறும் கனவாக மட்டுமே இருக்கும். திமுக தலைமையில் அமைந்துள்ள கூட்டணிதான் வரும் தேர்தலில் அபார வெற்றிபெற்று ஆட்சியை அமைக்கும் எனத் தெரிவித்தார்.

Similar News

News April 20, 2026

முடி வளர்ச்சிக்கு இந்த கசாயம் குடிங்க!

image

முடி வளர்ச்சி, நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க பப்பாளி இலை கசாயம் குடிக்கும்படி சித்த மருத்துவர்கள் அறிவுறுத்துகின்றனர் ✱செய்முறை: பப்பாளி இலையின் காம்பு & நடுநரம்புகளை அகற்றிவிட்டு, 3 ஸ்பூன் அளவு வருமாறு இலையை அரைக்கவும் ✱அத்துடன் அரைத்த இஞ்சி சேர்த்து, 2-4 நிமிடங்கள் வரை மிதமான தீயில் கொதிக்க வைக்கவும். பிறகு, வடிகட்டி, தேவைக்கேற்ப தேன் கலந்து குடிக்கலாம். இப்பதிவை நண்பர்களுக்கும் பகிரவும்.

error: Content is protected !!