News March 1, 2026
அன்புமணிக்கு எத்தனை சீட்? அதிமுக எடுத்த முடிவு

தேர்தல் நெருங்கும் நிலையில் தொகுதிப் பங்கீடு குறித்து கூட்டணி கட்சிகளுடன் பேச்சுவார்த்தையை அதிமுக தொடங்கவுள்ளது. மதுரையில் இன்று NDA மாநாடு நடைபெறும் நிலையில், தனியார் ஹோட்டலில் EPS மற்றும் அன்புமணி தொகுதிப்பங்கீடு பேச்சுவார்த்தையை நடத்தவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. 17 சட்டமன்ற தொகுதிகள் + 1 ராஜ்ய சபா சீட்டை அன்புமணி கேட்கவுள்ளதாக கூறப்படுகிறது. அதன்பிறகு பாஜகவுடன் பேச்சுவார்த்தை நடக்கவுள்ளது.
Similar News
News April 20, 2026
முடி வளர்ச்சிக்கு இந்த கசாயம் குடிங்க!

முடி வளர்ச்சி, நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க பப்பாளி இலை கசாயம் குடிக்கும்படி சித்த மருத்துவர்கள் அறிவுறுத்துகின்றனர் ✱செய்முறை: பப்பாளி இலையின் காம்பு & நடுநரம்புகளை அகற்றிவிட்டு, 3 ஸ்பூன் அளவு வருமாறு இலையை அரைக்கவும் ✱அத்துடன் அரைத்த இஞ்சி சேர்த்து, 2-4 நிமிடங்கள் வரை மிதமான தீயில் கொதிக்க வைக்கவும். பிறகு, வடிகட்டி, தேவைக்கேற்ப தேன் கலந்து குடிக்கலாம். இப்பதிவை நண்பர்களுக்கும் பகிரவும்.