News February 25, 2026

அனைத்து ரேஷன் கார்டுதாரர்களுக்கும்.. அதிர்ச்சி

image

மார்ச் 1 முதல் காலவரையற்ற வேலைநிறுத்தத்தில் ஈடுபடவுள்ளதாக ரேஷன் கடை ஊழியர்கள் சங்கம் அறிவித்துள்ளது. சம்பள உயர்வு, பொது விநியோக திட்டத்தை தனித் துறையாக அறிவிப்பது உள்ளிட்ட கோரிக்கைகளை அவர்கள் முன்வைத்துள்ளனர். இதனால் மார்ச் 1 முதல் ரேஷன் கடைகள் இயங்குவதில் சிக்கல் எழுந்துள்ளது. எனவே அரசு பேச்சுவார்த்தை நடத்தி, ரேஷன் கடைகள் தடையின்றி இயங்க வழிசெய்ய வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுக்கின்றனர்.

Similar News

News April 20, 2026

முடி வளர்ச்சிக்கு இந்த கசாயம் குடிங்க!

image

முடி வளர்ச்சி, நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க பப்பாளி இலை கசாயம் குடிக்கும்படி சித்த மருத்துவர்கள் அறிவுறுத்துகின்றனர் ✱செய்முறை: பப்பாளி இலையின் காம்பு & நடுநரம்புகளை அகற்றிவிட்டு, 3 ஸ்பூன் அளவு வருமாறு இலையை அரைக்கவும் ✱அத்துடன் அரைத்த இஞ்சி சேர்த்து, 2-4 நிமிடங்கள் வரை மிதமான தீயில் கொதிக்க வைக்கவும். பிறகு, வடிகட்டி, தேவைக்கேற்ப தேன் கலந்து குடிக்கலாம். இப்பதிவை நண்பர்களுக்கும் பகிரவும்.

error: Content is protected !!