News March 27, 2026
அனைத்து ரேஷன் கார்டுக்கும்.. அரசு மகிழ்ச்சி அறிவிப்பு

ஏப்ரல் தொடங்கவுள்ள நிலையில் அனைத்து ரேஷன் அட்டைதாரர்களுக்கும் மகிழ்ச்சியான செய்தி தயாராக உள்ளது. ஜூன் வரையிலான 3 மாத ரேஷன் பொருள்களை ஏப்ரலிலேயே பெற்றுக் கொள்ளலாம் என மத்திய அரசு அறிவித்துள்ளது. கோடை காலத்தில் மக்கள் சிரமப்படுவதை தவிர்க்கவும், உணவுப் பொருள்கள் தட்டுப்பாடு ஏற்படாமல் இருப்பதை உறுதி செய்யும் நோக்கிலும் இந்த ஏற்பாடு செய்யப்படுகிறதாம். SHARE IT
Similar News
News April 20, 2026
முடி வளர்ச்சிக்கு இந்த கசாயம் குடிங்க!

முடி வளர்ச்சி, நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க பப்பாளி இலை கசாயம் குடிக்கும்படி சித்த மருத்துவர்கள் அறிவுறுத்துகின்றனர் ✱செய்முறை: பப்பாளி இலையின் காம்பு & நடுநரம்புகளை அகற்றிவிட்டு, 3 ஸ்பூன் அளவு வருமாறு இலையை அரைக்கவும் ✱அத்துடன் அரைத்த இஞ்சி சேர்த்து, 2-4 நிமிடங்கள் வரை மிதமான தீயில் கொதிக்க வைக்கவும். பிறகு, வடிகட்டி, தேவைக்கேற்ப தேன் கலந்து குடிக்கலாம். இப்பதிவை நண்பர்களுக்கும் பகிரவும்.