News March 15, 2026

அனைத்து குறைதீர் கூட்டங்களும் ரத்து தேர்தல் அலுவலர்

image

ராணிப்பேட்டை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெறும் அனைத்து குறைதீர் கூட்டங்களும் ரத்து செய்யப்படுகிறது. தேர்தல் நடத்தை விதிகள் இன்று மார்ச் 15ம் தேதி முதல் அமல்படுத்தப்படுகிறது. இதனால் அனைத்து குறைதீர் கூட்டங்கள் மற்றும் வருவாய், வட்டாட்சியர் அலுவலகம் நடக்கும் கூட்டங்கள் ரத்து செய்யப்படுகிறது. பொதுமக்கள் மனுக்களை பெட்டியில் போட்டு செல்லலாம் என்று மாவட்ட தேர்தல் அலுவலர் சந்திரா தெரிவித்துள்ளார்.

Similar News

News April 20, 2026

ராணிப்பேட்டை கலெக்டர் முக்கிய அறிவிப்பு!

image

நடைபெற உள்ள சட்டமன்ற தேர்தலில் பாதுகாப்பு பணிக்கு சிறப்பு காவலர்களாக நியமிக்கப்படும் முன்னாள் படை வீரர்களுக்கு ரூ.1,000 முதல் ரூ.1,400 வரையும் மதிப்பூதியம் வழங்கப்படும். இதற்கு முன்னாள் படை வீரர்கள் விருப்ப மனுக்களை வேலூர் மாவட்ட முன்னாள் படை வீரர் நல அலுவலகத்தில் அளிக்கலாம் என மாவட்ட கலெக்டர், தேர்தல் அதிகாரி சந்திரகலா தெரிவித்துள்ளார்.

error: Content is protected !!