News March 9, 2026

அந்த நேரம் முதல் சச்சினுடன் பேசினேன்: சஞ்சு சாம்சன்

image

சச்சினின் வழிகாட்டுதல் தனக்கு பெரிதும் உதவியதாக டி20 WC-ல் தொடர் நாயகன் பட்டம் வென்ற சஞ்சு சாம்சன் தெரிவித்துள்ளார். 2024 WC-ஐ வென்ற போது, தான் ஒரு போட்டியில் கூட ஆடவில்லை; அப்போதிருந்தே இப்படியொரு தருணத்துக்காக கனவு கண்டேன். அதற்காக உழைத்தேன் என்றார். அத்துடன் ஆஸி.,யில் விளையாடாமல் இருந்தபோது சச்சினை தொடர்பு கொண்டு பேசினேன். அதுமுதல் நேற்றுவரை அவரது வழிகாட்டுதலை பெற்றேன் என அவர் கூறியுள்ளார்.

Similar News

News April 20, 2026

முடி வளர்ச்சிக்கு இந்த கசாயம் குடிங்க!

image

முடி வளர்ச்சி, நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க பப்பாளி இலை கசாயம் குடிக்கும்படி சித்த மருத்துவர்கள் அறிவுறுத்துகின்றனர் ✱செய்முறை: பப்பாளி இலையின் காம்பு & நடுநரம்புகளை அகற்றிவிட்டு, 3 ஸ்பூன் அளவு வருமாறு இலையை அரைக்கவும் ✱அத்துடன் அரைத்த இஞ்சி சேர்த்து, 2-4 நிமிடங்கள் வரை மிதமான தீயில் கொதிக்க வைக்கவும். பிறகு, வடிகட்டி, தேவைக்கேற்ப தேன் கலந்து குடிக்கலாம். இப்பதிவை நண்பர்களுக்கும் பகிரவும்.

error: Content is protected !!