News January 2, 2026

அந்தரங்க போட்டோ.. அதிரடி உத்தரவு வெளியானது

image

AI ஆதிக்கம், வளர்ச்சிக்கு பெரிய அளவில் உதவினாலும், அதை தவறாக பயன்படுத்துவோர் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. இந்நிலையில், எலான் மஸ்கின் GROK AI மூலம் தவறாக சித்தரிக்கப்படும் பெண்களின் படங்களை உடனடியாக நீக்க X நிறுவனத்திற்கு மத்திய அரசு அதிரடி உத்தரவிட்டுள்ளது. மேலும் GROK AI குறித்து முழுமையான ஆய்வை மேற்கொள்ளவும், விதிமுறைகளை மீறும் பயனர்களின் கணக்குகளை உடனடியாக முடக்கவும் அரசு அறிவுறுத்தியுள்ளது.

Similar News

News April 20, 2026

முடி வளர்ச்சிக்கு இந்த கசாயம் குடிங்க!

image

முடி வளர்ச்சி, நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க பப்பாளி இலை கசாயம் குடிக்கும்படி சித்த மருத்துவர்கள் அறிவுறுத்துகின்றனர் ✱செய்முறை: பப்பாளி இலையின் காம்பு & நடுநரம்புகளை அகற்றிவிட்டு, 3 ஸ்பூன் அளவு வருமாறு இலையை அரைக்கவும் ✱அத்துடன் அரைத்த இஞ்சி சேர்த்து, 2-4 நிமிடங்கள் வரை மிதமான தீயில் கொதிக்க வைக்கவும். பிறகு, வடிகட்டி, தேவைக்கேற்ப தேன் கலந்து குடிக்கலாம். இப்பதிவை நண்பர்களுக்கும் பகிரவும்.

error: Content is protected !!