News January 17, 2026
அது BRICS நாடுகளின் பயிற்சி அல்ல: INDIA

தென்னாப்பிரிக்கா கடற்பரப்பில் நடந்த பலதரப்பு கடற்படை பயிற்சியில் இந்தியா பங்கேற்காதது சர்ச்சையானது. இந்நிலையில் அது BRICS-ன் அதிகாரப்பூர்வ பயிற்சி அல்ல என்றும், அனைத்து பிரிக்ஸ் உறுப்பு நாடுகளும் அதில் பங்கேற்கவில்லை என்றும் இந்திய அரசு தெரிவித்துள்ளது. BRICS 2026 மாநாடு இந்தியாவில் நடைபெற உள்ள நிலையில், IBSAMAR கடற்பயிற்சியில் மட்டுமே இந்தியா பங்கேற்கும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Similar News
News April 20, 2026
முடி வளர்ச்சிக்கு இந்த கசாயம் குடிங்க!

முடி வளர்ச்சி, நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க பப்பாளி இலை கசாயம் குடிக்கும்படி சித்த மருத்துவர்கள் அறிவுறுத்துகின்றனர் ✱செய்முறை: பப்பாளி இலையின் காம்பு & நடுநரம்புகளை அகற்றிவிட்டு, 3 ஸ்பூன் அளவு வருமாறு இலையை அரைக்கவும் ✱அத்துடன் அரைத்த இஞ்சி சேர்த்து, 2-4 நிமிடங்கள் வரை மிதமான தீயில் கொதிக்க வைக்கவும். பிறகு, வடிகட்டி, தேவைக்கேற்ப தேன் கலந்து குடிக்கலாம். இப்பதிவை நண்பர்களுக்கும் பகிரவும்.