News March 25, 2026

அதிமுக வேட்பாளர் பட்டியலை சுற்றும் சர்ச்சை

image

அதிமுகவின் முதல்கட்ட வேட்பாளர் பட்டியலில் ஒரு பெண் பெயர் கூட இடம்பெறாதது விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது. இதனால், அதிமுக தலைமை பெண்களை புறக்கணிக்கிறதா என அரசியல் வட்டாரத்தில் கேள்வி எழுந்துள்ளது. இந்நிலையில், அடுத்தக்கட்ட பட்டியல்களில் பெண் வேட்பாளர்களுக்கு உரிய பிரதிநிதித்துவம் வழங்கப்படும் என அதிமுகவினர் SM-ல் விளக்கமளித்து வருகின்றனர்.

Similar News

News April 20, 2026

முடி வளர்ச்சிக்கு இந்த கசாயம் குடிங்க!

image

முடி வளர்ச்சி, நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க பப்பாளி இலை கசாயம் குடிக்கும்படி சித்த மருத்துவர்கள் அறிவுறுத்துகின்றனர் ✱செய்முறை: பப்பாளி இலையின் காம்பு & நடுநரம்புகளை அகற்றிவிட்டு, 3 ஸ்பூன் அளவு வருமாறு இலையை அரைக்கவும் ✱அத்துடன் அரைத்த இஞ்சி சேர்த்து, 2-4 நிமிடங்கள் வரை மிதமான தீயில் கொதிக்க வைக்கவும். பிறகு, வடிகட்டி, தேவைக்கேற்ப தேன் கலந்து குடிக்கலாம். இப்பதிவை நண்பர்களுக்கும் பகிரவும்.

error: Content is protected !!