News April 4, 2026

அதிமுக வெறும் முகமூடி தான்: ப.சிதம்பரம்

image

தமிழகத்திற்குள் பாஜக வந்தால் ஆதிக்க சக்திகள் நுழைந்துவிடும் என ப.சிதம்பரம் கூறியுள்ளார். அதிமுகவை தோற்கடிப்பதைவிட பாஜக நுழைந்துவிடக் கூடாது என நினைக்க வேண்டும் என்றும், இந்த தேர்தலானது கொள்கை, பண்பாடு, கோட்பாடுக்கான போட்டி எனவும் அவர் கூறியுள்ளார். மேலும், அதிமுகாவால் பாஜகவை ஒரு அங்குலம் கூட மீற முடியாது எனக் குறிப்பிட்ட அவர், அதிமுக வெறும் முகமூடி மட்டுமே; பாஜக தான் முகம் என்று கூறினார்.

Similar News

News April 20, 2026

முடி வளர்ச்சிக்கு இந்த கசாயம் குடிங்க!

image

முடி வளர்ச்சி, நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க பப்பாளி இலை கசாயம் குடிக்கும்படி சித்த மருத்துவர்கள் அறிவுறுத்துகின்றனர் ✱செய்முறை: பப்பாளி இலையின் காம்பு & நடுநரம்புகளை அகற்றிவிட்டு, 3 ஸ்பூன் அளவு வருமாறு இலையை அரைக்கவும் ✱அத்துடன் அரைத்த இஞ்சி சேர்த்து, 2-4 நிமிடங்கள் வரை மிதமான தீயில் கொதிக்க வைக்கவும். பிறகு, வடிகட்டி, தேவைக்கேற்ப தேன் கலந்து குடிக்கலாம். இப்பதிவை நண்பர்களுக்கும் பகிரவும்.

error: Content is protected !!