News April 8, 2026
அதிமுக நிர்வாகிகளை நீக்கினார் EPS

தேர்தல் நெருங்கும் சூழலில் கள்ளக்குறிச்சி அதிமுக நிர்வாகிகள் மீது EPS நடவடிக்கை எடுத்துள்ளார். கட்சிக்கு களங்கம் உண்டாக்கும் விதத்தில் செயல்பட்டதாக கூறி அழகுவேல் பாபு Ex MLA, நகரச் செயலாளர் பாபு, மாணவர் அணி இணைச் செயலாளர் ரகு, MGR இளைஞர் அணி துணைச் செயலாளர் விநாயகமூர்த்தி ஆகியோரை அடிப்படை உறுப்பினர் உள்ளிட்ட பொறுப்புகளில் இருந்து EPS நீக்கியுள்ளார். <<-se>>#TNElection2026<<>>
Similar News
News April 20, 2026
முடி வளர்ச்சிக்கு இந்த கசாயம் குடிங்க!

முடி வளர்ச்சி, நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க பப்பாளி இலை கசாயம் குடிக்கும்படி சித்த மருத்துவர்கள் அறிவுறுத்துகின்றனர் ✱செய்முறை: பப்பாளி இலையின் காம்பு & நடுநரம்புகளை அகற்றிவிட்டு, 3 ஸ்பூன் அளவு வருமாறு இலையை அரைக்கவும் ✱அத்துடன் அரைத்த இஞ்சி சேர்த்து, 2-4 நிமிடங்கள் வரை மிதமான தீயில் கொதிக்க வைக்கவும். பிறகு, வடிகட்டி, தேவைக்கேற்ப தேன் கலந்து குடிக்கலாம். இப்பதிவை நண்பர்களுக்கும் பகிரவும்.