News April 1, 2026
அதிமுக டெபாசிட் வாங்குவதே சிரமம்: ரகுபதி

டெபாசிட் இழக்க வாய்ப்புள்ள தொகுதிகளை பாஜக உள்ளிட்ட கூட்டணி கட்சிகளுக்கு EPS தள்ளிவிட்டுள்ளார் என ரகுபதி பேசியுள்ளார். அப்போது அதிமுக போட்டியிடும் தொகுதிகளில் வெற்றி பெறுமா என்ற கேள்விக்கு பதிலளித்த அவர், அதிமுக டெபாசிட் வாங்குவதும் சிரமம்தான் என விமர்சித்துள்ளார். தந்தைக்கே வில்லனாக இருக்கும் அன்புமணி, மக்களுக்கு எப்படி நல்லவராக இருப்பார் எனவும் அவர் கேள்வி எழுப்பியுள்ளார். <<-se>>#TNElection2026<<>>
Similar News
News April 20, 2026
முடி வளர்ச்சிக்கு இந்த கசாயம் குடிங்க!

முடி வளர்ச்சி, நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க பப்பாளி இலை கசாயம் குடிக்கும்படி சித்த மருத்துவர்கள் அறிவுறுத்துகின்றனர் ✱செய்முறை: பப்பாளி இலையின் காம்பு & நடுநரம்புகளை அகற்றிவிட்டு, 3 ஸ்பூன் அளவு வருமாறு இலையை அரைக்கவும் ✱அத்துடன் அரைத்த இஞ்சி சேர்த்து, 2-4 நிமிடங்கள் வரை மிதமான தீயில் கொதிக்க வைக்கவும். பிறகு, வடிகட்டி, தேவைக்கேற்ப தேன் கலந்து குடிக்கலாம். இப்பதிவை நண்பர்களுக்கும் பகிரவும்.