News February 10, 2026

அதிமுக கூட்டணியில் மேலும் ஒரு கட்சி இணைந்தது

image

தேர்தல் நெருங்கி வருவதால் பல்வேறு சிறிய கட்சிகள், அமைப்புகள் தங்களது தேர்தல் நிலைப்பாட்டை அறிவித்து வருகின்றன. அந்த வகையில், கொங்கு தமிழர் எழுச்சி பேரவையினர், கோவையில் SP வேலுமணியை சந்தித்து அதிமுகவிற்கு ஆதரவளிப்பதாக தெரிவித்தனர். தேர்தலில் வென்று EPS முதல்வராக வர பாடுபடுவோம் எனவும் அவர்கள் உறுதியளித்தனர். மேற்கு மண்டலத்தில் பல சிறிய கட்சிகள் அதிமுக கூட்டணியில் இணைந்து வருவது குறிப்பிடத்தக்கது.

Similar News

News April 20, 2026

முடி வளர்ச்சிக்கு இந்த கசாயம் குடிங்க!

image

முடி வளர்ச்சி, நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க பப்பாளி இலை கசாயம் குடிக்கும்படி சித்த மருத்துவர்கள் அறிவுறுத்துகின்றனர் ✱செய்முறை: பப்பாளி இலையின் காம்பு & நடுநரம்புகளை அகற்றிவிட்டு, 3 ஸ்பூன் அளவு வருமாறு இலையை அரைக்கவும் ✱அத்துடன் அரைத்த இஞ்சி சேர்த்து, 2-4 நிமிடங்கள் வரை மிதமான தீயில் கொதிக்க வைக்கவும். பிறகு, வடிகட்டி, தேவைக்கேற்ப தேன் கலந்து குடிக்கலாம். இப்பதிவை நண்பர்களுக்கும் பகிரவும்.

error: Content is protected !!