News February 16, 2026
அதிமுக கூட்டணியில் தேமுதிக.. உறுதியானது

நீண்ட இழுபறிக்கு பின் தேமுதிக, அதிமுக கூட்டணியில் இணைவது கிட்டதட்ட உறுதியாகியுள்ளது. ஈஷா மையத்தில் நடைபெற்ற மகா சிவராத்திரி விழாவில் SP <<19152584>>வேலுமணி, பிரேமலதா<<>> இருவரும் ஒன்றாக கலந்துகொண்டதே இதற்கு முக்கிய காரணம். இதனால் விரைவில் கூட்டணி குறித்து அறிவிப்பு வெளியாகும் என்றும், மார்ச் மாதம் நடைபெறும் NDA-வின் பொதுக்கூட்டத்தில் பிரேமலதா பங்கேற்பார் எனவும் கூறப்படுகிறது.
Similar News
News April 20, 2026
முடி வளர்ச்சிக்கு இந்த கசாயம் குடிங்க!

முடி வளர்ச்சி, நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க பப்பாளி இலை கசாயம் குடிக்கும்படி சித்த மருத்துவர்கள் அறிவுறுத்துகின்றனர் ✱செய்முறை: பப்பாளி இலையின் காம்பு & நடுநரம்புகளை அகற்றிவிட்டு, 3 ஸ்பூன் அளவு வருமாறு இலையை அரைக்கவும் ✱அத்துடன் அரைத்த இஞ்சி சேர்த்து, 2-4 நிமிடங்கள் வரை மிதமான தீயில் கொதிக்க வைக்கவும். பிறகு, வடிகட்டி, தேவைக்கேற்ப தேன் கலந்து குடிக்கலாம். இப்பதிவை நண்பர்களுக்கும் பகிரவும்.