News February 14, 2026
அதிமுக கூட்டணியில் ஓபிஎஸ், சசிகலா.. டிடிவி UPDATE

NDA(அதிமுக) கூட்டணியில் இன்னும் பல கட்சிகள் இணைய உள்ளதாக TTV தினகரன் புதிய அப்டேட் கொடுத்துள்ளார். மதுரையில் செய்தியாளர்களை சந்தித்த அவரிடம் OPS, சசிகலா ஆகியோர் கூட்டணியில் இணைவார்களா எனக் கேள்வி எழுப்பினர். அப்போது பேசிய அவர், அதிமுக ஒன்றிணைய வேண்டும், அம்மாவின் ஆட்சி அமைய வேண்டும் என நினைப்பவர்கள் நிச்சயம் தங்கள் கூட்டணியில் இருப்பார்கள் என சூசகமாக பதில் அளித்துள்ளார்.
Similar News
News April 20, 2026
முடி வளர்ச்சிக்கு இந்த கசாயம் குடிங்க!

முடி வளர்ச்சி, நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க பப்பாளி இலை கசாயம் குடிக்கும்படி சித்த மருத்துவர்கள் அறிவுறுத்துகின்றனர் ✱செய்முறை: பப்பாளி இலையின் காம்பு & நடுநரம்புகளை அகற்றிவிட்டு, 3 ஸ்பூன் அளவு வருமாறு இலையை அரைக்கவும் ✱அத்துடன் அரைத்த இஞ்சி சேர்த்து, 2-4 நிமிடங்கள் வரை மிதமான தீயில் கொதிக்க வைக்கவும். பிறகு, வடிகட்டி, தேவைக்கேற்ப தேன் கலந்து குடிக்கலாம். இப்பதிவை நண்பர்களுக்கும் பகிரவும்.