News February 19, 2026

அதிமுக கூட்டணியிலிருந்து விலகிய கட்சிகள்

image

சட்டமன்ற தேர்தல் களம் தினந்தோறும் புதிய திருப்பங்களை சந்தித்து வருகிறது. அந்த வகையில் யாரும் எதிர்பாராத வண்ணமாக <<19181870>>திமுக கூட்டணியில் தேமுதிக இணைந்துள்ளது<<>>. ஓராண்டுக்கு முன்னர் நடந்த லோக்சபா தேர்தலில் அதிமுகவுடன் ஒன்றாக இருந்த தேமுதிக மற்றும் எஸ்டிபிஐ கட்சிகள் தற்போது எதிர் அணியில் நின்று அதிமுகவை எதிர்கொள்ள உள்ளன. புதிய தமிழகம் கட்சி மட்டும் இன்னும் தனது நிலைப்பாட்டை அறிவிக்கவில்லை.

Similar News

News April 20, 2026

முடி வளர்ச்சிக்கு இந்த கசாயம் குடிங்க!

image

முடி வளர்ச்சி, நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க பப்பாளி இலை கசாயம் குடிக்கும்படி சித்த மருத்துவர்கள் அறிவுறுத்துகின்றனர் ✱செய்முறை: பப்பாளி இலையின் காம்பு & நடுநரம்புகளை அகற்றிவிட்டு, 3 ஸ்பூன் அளவு வருமாறு இலையை அரைக்கவும் ✱அத்துடன் அரைத்த இஞ்சி சேர்த்து, 2-4 நிமிடங்கள் வரை மிதமான தீயில் கொதிக்க வைக்கவும். பிறகு, வடிகட்டி, தேவைக்கேற்ப தேன் கலந்து குடிக்கலாம். இப்பதிவை நண்பர்களுக்கும் பகிரவும்.

error: Content is protected !!