News February 21, 2026
அதிமுக கூட்டணிக்கு மேலும் ஒரு அமைப்பு ஆதரவு

TN தேர்தல் கூட்டணி களம் தினந்தோறும் பல்வேறு மாற்றங்களை கண்டு வருகிறது. கடும் போட்டி நிலவிவருவதால் ஒவ்வொரு ஓட்டும் முக்கியம் என அரசியல் கட்சிகள் பம்பரமாக சுழன்று ஆதரவு திரட்டி வருகின்றன. இந்நிலையில், தமிழ்நாடு சக்தி கட்டுமானம் மற்றும் அமைப்பு சாரா தொழிலாளர் சங்க கூட்டமைப்பின் தலைவர் தர்மலிங்கம், அதிமுகவுக்கு ஆதரவு தெரிவித்துள்ளார். இச்சங்கத்தில் சுமார் 10 லட்சம் பேர் உறுப்பினர்களாக உள்ளனர்.
Similar News
News April 20, 2026
முடி வளர்ச்சிக்கு இந்த கசாயம் குடிங்க!

முடி வளர்ச்சி, நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க பப்பாளி இலை கசாயம் குடிக்கும்படி சித்த மருத்துவர்கள் அறிவுறுத்துகின்றனர் ✱செய்முறை: பப்பாளி இலையின் காம்பு & நடுநரம்புகளை அகற்றிவிட்டு, 3 ஸ்பூன் அளவு வருமாறு இலையை அரைக்கவும் ✱அத்துடன் அரைத்த இஞ்சி சேர்த்து, 2-4 நிமிடங்கள் வரை மிதமான தீயில் கொதிக்க வைக்கவும். பிறகு, வடிகட்டி, தேவைக்கேற்ப தேன் கலந்து குடிக்கலாம். இப்பதிவை நண்பர்களுக்கும் பகிரவும்.