News February 22, 2026

அதிமுக உடன் இணைந்தார்.. திமுக கூட்டணிக்கு ஏமாற்றம்

image

கொங்குநாடு வேட்டுவ கவுண்டர் சமுதாய முன்னேற்ற சங்கத்தின் தலைவர் K.சரவணன், EPS-ஐ நேரில் சந்தித்து ஆதரவு தெரிவித்தார். கொங்கு மண்டலத்தில் இச்சங்கத்திற்கு கணிசமான வாக்குகள் உள்ளதாக கூறப்படுகிறது. மேலும், ஈரோடு மாவட்டத்தை திமுக, கொங்குநாடு மக்கள் தேசிய கட்சிகளின் நிர்வாகிகள் ஏராளமானோர் EPS முன்னிலையில் அதிமுகவில் இணைந்தனர். இது திமுக கூட்டணிக்கு சற்று அதிர்ச்சியை கொடுத்துள்ளது.

Similar News

News April 20, 2026

முடி வளர்ச்சிக்கு இந்த கசாயம் குடிங்க!

image

முடி வளர்ச்சி, நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க பப்பாளி இலை கசாயம் குடிக்கும்படி சித்த மருத்துவர்கள் அறிவுறுத்துகின்றனர் ✱செய்முறை: பப்பாளி இலையின் காம்பு & நடுநரம்புகளை அகற்றிவிட்டு, 3 ஸ்பூன் அளவு வருமாறு இலையை அரைக்கவும் ✱அத்துடன் அரைத்த இஞ்சி சேர்த்து, 2-4 நிமிடங்கள் வரை மிதமான தீயில் கொதிக்க வைக்கவும். பிறகு, வடிகட்டி, தேவைக்கேற்ப தேன் கலந்து குடிக்கலாம். இப்பதிவை நண்பர்களுக்கும் பகிரவும்.

error: Content is protected !!