News April 13, 2026
அதிமுக ஆட்சிக்கு வந்தால்.. உடைத்து பேசிய EPS

‘குடிமராமத்து’ & ‘நடந்தாய் வாழி காவிரி’ திட்டங்களை திமுக அரசு கிடப்பில் போட்டுவிட்டதாக EPS குற்றஞ்சாட்டியுள்ளார். திருச்சியில் பேசிய அவர், அதிமுக ஆட்சியில் கொண்டு வந்த திட்டங்களை திமுக அரசு நிறுத்திவிட்டதாகவும் சாடினார். விவசாயிகளுக்கு 24 மணி நேரமும் மும்முனை மின்சாரம் தந்தது அதிமுக தான் என குறிப்பிட்ட EPS, மீண்டும் ஆட்சிக்கு வந்தால் தலைவாசல் கால்நடைப் பூங்கா திறக்கப்படும் என உறுதியளித்தார்.
Similar News
News April 20, 2026
முடி வளர்ச்சிக்கு இந்த கசாயம் குடிங்க!

முடி வளர்ச்சி, நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க பப்பாளி இலை கசாயம் குடிக்கும்படி சித்த மருத்துவர்கள் அறிவுறுத்துகின்றனர் ✱செய்முறை: பப்பாளி இலையின் காம்பு & நடுநரம்புகளை அகற்றிவிட்டு, 3 ஸ்பூன் அளவு வருமாறு இலையை அரைக்கவும் ✱அத்துடன் அரைத்த இஞ்சி சேர்த்து, 2-4 நிமிடங்கள் வரை மிதமான தீயில் கொதிக்க வைக்கவும். பிறகு, வடிகட்டி, தேவைக்கேற்ப தேன் கலந்து குடிக்கலாம். இப்பதிவை நண்பர்களுக்கும் பகிரவும்.