News February 23, 2026
அதிமுகவை மறைமுகமாக கலாய்த்த விஜய்

தான் எதாவது பேசினால், Wanted-ஆக வண்டியில் சிலர் ஏறி உட்கார்த்துகொண்டு குரல் கொடுப்பதாக விஜய் பேசியுள்ளார். திமுகவுக்கும் தவெகவுக்கும் தான் போட்டி என்ற அவர், சீரியஸாக ஒரு போட்டி நடக்கும்போது காமெடிக்கு இடமில்லை என கிண்டலடித்துள்ளார். இதன்மூலம், திமுக மட்டுமே தன்னுடைய எதிரி எனவும், பிறர் காமெடி செய்வதாக அதிமுகவை தான் அவர் மறைமுகமாக சொல்வதாகவும் அரசியல் விமர்சகர்கள் கூறுகின்றனர். உங்கள் கருத்து?
Similar News
News April 20, 2026
முடி வளர்ச்சிக்கு இந்த கசாயம் குடிங்க!

முடி வளர்ச்சி, நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க பப்பாளி இலை கசாயம் குடிக்கும்படி சித்த மருத்துவர்கள் அறிவுறுத்துகின்றனர் ✱செய்முறை: பப்பாளி இலையின் காம்பு & நடுநரம்புகளை அகற்றிவிட்டு, 3 ஸ்பூன் அளவு வருமாறு இலையை அரைக்கவும் ✱அத்துடன் அரைத்த இஞ்சி சேர்த்து, 2-4 நிமிடங்கள் வரை மிதமான தீயில் கொதிக்க வைக்கவும். பிறகு, வடிகட்டி, தேவைக்கேற்ப தேன் கலந்து குடிக்கலாம். இப்பதிவை நண்பர்களுக்கும் பகிரவும்.