News February 21, 2026
அதிமுகவுடன் கூட்டணி வைக்கவில்லை: டிடிவி தினகரன்

EPS தலைமையிலான NDA கூட்டணியில் TTV இணைந்தது அரசியலில் பரபரப்பாக பேசப்பட்டது. இந்நிலையில், அதிமுகவுடன் தான் கூட்டணி வைக்கவில்லை; பாஜகவோடுதான் கூட்டணி வைத்துள்ளேன் எனக்கூறி TTV அதிர்ச்சி கொடுத்துள்ளார். மேலும், 2026 தேர்தலிலும், அடுத்து வரவுள்ள லோக்சபா தேர்தலிலும் தான் போட்டியிடவில்லை எனவும் அறிவித்துள்ளார். TTV-யின் இந்த பேச்சு கூட்டணிக்குள் குழப்பத்தை ஏற்படுத்துமா என கேள்வி எழுந்துள்ளது.
Similar News
News April 20, 2026
முடி வளர்ச்சிக்கு இந்த கசாயம் குடிங்க!

முடி வளர்ச்சி, நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க பப்பாளி இலை கசாயம் குடிக்கும்படி சித்த மருத்துவர்கள் அறிவுறுத்துகின்றனர் ✱செய்முறை: பப்பாளி இலையின் காம்பு & நடுநரம்புகளை அகற்றிவிட்டு, 3 ஸ்பூன் அளவு வருமாறு இலையை அரைக்கவும் ✱அத்துடன் அரைத்த இஞ்சி சேர்த்து, 2-4 நிமிடங்கள் வரை மிதமான தீயில் கொதிக்க வைக்கவும். பிறகு, வடிகட்டி, தேவைக்கேற்ப தேன் கலந்து குடிக்கலாம். இப்பதிவை நண்பர்களுக்கும் பகிரவும்.