News January 5, 2026

அதிமுகவுடன் கூட்டணி.. வெளிப்படையாக அறிவித்தார்

image

அதிமுக கூட்டணியில் தொடர்வதை புரட்சி பாரதம் தலைவர் பூவை ஜெகன்மூர்த்தி உறுதிப்படுத்தியுள்ளார். முன்னதாக, ஜனவரியில் கட்சியின் பொதுக்குழுவை நடத்தி அதில் கூட்டணி பற்றி முடிவெடுக்கப்படும் என கூறியிருந்தார். எனவே, அவர் வேறு கூட்டணிக்கு செல்லலாம் என பேசப்பட்டது. இந்நிலையில், புரட்சி பாரதம் அங்கம் வகிக்கும் அதிமுக கூட்டணி வெற்றிபெற்றால், போதை ஒழிப்பே முதல் நடவடிக்கை எனக் கூறி கூட்டணியை இறுதிசெய்துள்ளார்.

Similar News

News April 20, 2026

முடி வளர்ச்சிக்கு இந்த கசாயம் குடிங்க!

image

முடி வளர்ச்சி, நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க பப்பாளி இலை கசாயம் குடிக்கும்படி சித்த மருத்துவர்கள் அறிவுறுத்துகின்றனர் ✱செய்முறை: பப்பாளி இலையின் காம்பு & நடுநரம்புகளை அகற்றிவிட்டு, 3 ஸ்பூன் அளவு வருமாறு இலையை அரைக்கவும் ✱அத்துடன் அரைத்த இஞ்சி சேர்த்து, 2-4 நிமிடங்கள் வரை மிதமான தீயில் கொதிக்க வைக்கவும். பிறகு, வடிகட்டி, தேவைக்கேற்ப தேன் கலந்து குடிக்கலாம். இப்பதிவை நண்பர்களுக்கும் பகிரவும்.

error: Content is protected !!