News February 23, 2026
அதிமுகவுக்கு ஏமாற்றத்தை கொடுத்த EX மேயர்!

மதுரை மாநகராட்சி திமுக EX மேயர் தேன்மொழி கோபிநாத், அதிமுகவில் இணைய உள்ளதாக கூறப்பட்டது. EX <<19166028>>துணை மேயர் மன்னன்<<>> அதிமுகவில் இணைந்த பிறகு திமுக இளைஞரணி நிர்வாகிகள் பலரும் அதிமுகவில் இணைந்தனர். இந்நிலையில், தான் அதிமுகவில் இணையவில்லை எனவும், உறுதியுடன் இறுதிவரை திமுகவில் தொடர்வேன் எனவும் தேன்மொழி விளக்கம் அளித்துள்ளார். இது அதிமுகவுக்கு ஏமாற்றத்தை கொடுத்துள்ளதாம்.
Similar News
News April 20, 2026
முடி வளர்ச்சிக்கு இந்த கசாயம் குடிங்க!

முடி வளர்ச்சி, நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க பப்பாளி இலை கசாயம் குடிக்கும்படி சித்த மருத்துவர்கள் அறிவுறுத்துகின்றனர் ✱செய்முறை: பப்பாளி இலையின் காம்பு & நடுநரம்புகளை அகற்றிவிட்டு, 3 ஸ்பூன் அளவு வருமாறு இலையை அரைக்கவும் ✱அத்துடன் அரைத்த இஞ்சி சேர்த்து, 2-4 நிமிடங்கள் வரை மிதமான தீயில் கொதிக்க வைக்கவும். பிறகு, வடிகட்டி, தேவைக்கேற்ப தேன் கலந்து குடிக்கலாம். இப்பதிவை நண்பர்களுக்கும் பகிரவும்.